பொன்னியின் செல்வன் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மணிரத்னம் இயக்கத்தில் "பொன்னியின் செல்வன்" முதல் பாகம் செப்.30ஆம் தேதி வெளியீடு
x
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியில் செல்வன் படத்தின் முதல் பாகம்,  செப்டம்பர் 30ஆம் தேதி திரைக்கு வர உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கல்கியின் புகழ் பெற்ற 'பொன்னியின் செல்வன் நாவலை' அடிப்படையாக கொண்டு, இரண்டு பாகங்களாக இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. இந்நிலையில், முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ளது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்