மலையாள நடிகை கேபிஏசி லலிதா மறைவு - கேரள திரையுலகத்தினர் இரங்கல்

மலையாள நடிகை கேபிஏசி லலிதா மறைவு - கேரள திரையுலகத்தினர் இரங்கல்
x
மூத்த மலையாள திரைப்பட நடிகை கேபிஏசி லலிதா காலமானார். அவருக்கு வயது 75. பிரபல மலையாள இயக்குநர் பரதனின் மனைவியான லலிதா, மலையாளம், தமிழ் மொழிகளில் நடித்து வந்தார். தமிழில் ராஜபார்வை, காதலுக்கு மரியாதை, அலைபாயுதே, கிரீடம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர், பலமாதங்களாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி செவ்வாய்கிழமை இரவு உயிரிழந்த அவருக்கு, கேரள திரைத்துறையினர் ஆழந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்