'வலிமை' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு 24ம் தேதி வெளியாகிறது அஜித்தின் 'வலிமை'

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தின் புதிய ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
வலிமை படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு 24ம் தேதி வெளியாகிறது அஜித்தின் வலிமை
x
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தின் புதிய ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படம் வரும் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் தினமும் படத்தின் புதிய ப்ரோமோக்களை வெளியிட்டு வரும் படக்குழு இன்று மேலும் ஒரு ப்ரோமோவை வெளியிட்டுள்ளது. மிரட்டலான பைக் சேசிங் காட்சிகள் இடம்பெற்றுள்ள இந்த ப்ரோமோ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று 
வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்