வெளியானது எதற்கும் துணிந்தவன் டீசர்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் ,சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் " எதற்கும் துணிந்தவன் " .
வெளியானது எதற்கும் துணிந்தவன் டீசர்
x
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் , சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் " எதற்கும் துணிந்தவன் " . நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் பெரும்  எதிர்பார்ப்பில் காத்திருந்த இந்த திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது . இதற்கு இசையமைப்பாளர் டி .இமான் இசையமைத்துள்ளார் .

Next Story

மேலும் செய்திகள்