#Breaking || இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த தடை | Ilaiyaraaja | High Court

இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த 2 நிறுவனங்களுக்கு தடை
x
இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த 2 நிறுவனங்களுக்கு தடை சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த எக்கோ, அகி மியூசிக் நிறுவனங்களுக்கு தடை உரிமையுள்ளது என தனி நீதிபதி ஏற்கனவே உத்தரவிட்ட நிலையில், இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை ஒப்பந்தம் முடிந்த பிறகும் காப்புரிமை பெறாமல், பாடல்களை பயன்படுத்தியதாக இளையராஜா மேல்முறையீடு உரிய காப்புரிமை பெறாமல் பாடல்களை பயன்படுத்துவது ஒளிப்பதிவு சட்டப்படி தவறு - இளையராஜா


Next Story

மேலும் செய்திகள்