நிவின் பாலி நடிக்கும் படத்தில் இணைந்த நடிகர் சூரி

ராம் இயக்கத்தில், நிவின் பாலியின் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில், நடிகர் சூரி இணைந்துள்ளார்.
x
ராம் இயக்கத்தில், நிவின் பாலியின் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில், நடிகர் சூரி இணைந்துள்ளார். அதற்கான படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. நடிகர் சூரி தனது ட்விட்டர் பக்கத்தில், இன்று இனியதொரு தொடக்கம். இயக்குநர் அண்ணன் ராம் மற்றும் பிரதர் நிவின் பாலியுடன் முதல்முறையாக 'பயணிப்பதில் பெரு மகிழ்ச்சி எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்