நாளை வெளியாகும் டான் படத்தின் 2 ஆவது பாடல்

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் திரைப்படத்தின் 2 ஆவது பாடல் நாளை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
x
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் திரைப்படத்தின் 2 ஆவது பாடல் நாளை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. விக்னேஷ் சிவன் வரிகளில் 'காதலில் விழத் தயாராகுங்கள்' என்ற பாடல் வெளியாக உள்ளது. அனிருத் இசையில் இந்தப்படத்தில் இருந்து ஏற்கனவே வெளியான ஜலபுல ஜங் பாடல் பெறும் வரவேற்பை பெற்றது. 

Next Story

மேலும் செய்திகள்