'மாறன்' படத்தின் முதல் பாடல் வீடியோ வெளியாகும் தேதி அறிவிப்பு

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள "மாறன்" படத்தில் இருந்து, முதல் பாடலின் வீடியோ வரும் 26ஆம் தேதி வெளியாகிறது
x
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள "மாறன்" படத்தில் இருந்து, முதல் பாடலின் வீடியோ வரும் 26ஆம் தேதி வெளியாகிறது. கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். விவேக் வரிகளில், தனுஷ் மற்றும் அறிவு இணைந்து பாடியுள்ள, பொல்லாத உலகம் என்ற இந்த பாடல், படத்தின் முதல் பாடலாக வரும் 26ஆம் தேதி வெளியாக உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்