ஓடிடியில் வெளியாகிறது 'மகான்'... ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ள 'மகான்' திரைப்படம் வரும் 10ஆம் தேதி வெளியாக உள்ளது.
x
நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ள 'மகான்' திரைப்படம் வரும் 10ஆம் தேதி வெளியாக உள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் 10ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக, தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தில், சிம்ரன், வாணிபோஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  

Next Story

மேலும் செய்திகள்