ஆஸ்கர் ரேஸில் மோகன்லாலின் 'மரைக்காயர்' ! | Mohanlal | OSCARS

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான மரைக்காயர் திரைப்படமும் ஆஸ்கர் விருது போட்டியில் இடம்பிடித்துள்ளது.
x
மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான மரைக்காயர் திரைப்படமும் ஆஸ்கர் விருது போட்டியில் இடம்பிடித்துள்ளது. பிரியதர்ஷன் இயக்கியிருந்த இந்த படத்தில் பிரபு, அர்ஜூன், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். குஞ்ஞாலி மரைக்காயரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட இந்த படம் வெளியாவதற்கு முன்பே 3 தேசிய விருதுகளை வாங்கி குவித்தது. இந்த நிலையில், ஆஸ்கர் விருதுக்கான 276 படங்கள் கொண்ட போட்டி பட்டியலில் மரைக்காயர் திரைப்படமும் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்