100 கோடி பார்வைகளை கடந்த 'புஷ்பா' பாடல்கள் - அனைத்து மொழிகளிலும் பெரும் வரவேற்பு

அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தின் பாடல்கள் ஒரு பில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
x
அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தின் பாடல்கள் ஒரு பில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. சுகுமார் இயக்கத்தில் வெளியான இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியான இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் படத்தின் பாடல்கள் 100 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்