சிரஞ்சீவியின் மகள் கணவரை பிரிகிறாரா?

நடிகர் சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜா, அவரது கணவரை பிரிய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
x
நடிகர் சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜா, அவரது கணவரை பிரிய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஸ்ரீஜா, நடிகர் கல்யாண் தேவ் என்பவரை கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், ஸ்ரீஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது பெயருடன் சேர்ந்த இருந்த கணவரின் பெயரை நீக்கியுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஸ்ரீஜா கணவரை பிரிய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே நடிகை சமந்தா விவாகரத்துக்கு முன் இதுபோன்று, நாக சைதன்யாவின் குடும்ப பெயரை நீக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்