ரெய்டு முதல் ரெக்கார்டு வரை - 'மாஸ்டர்' வெளியிட்ட வீடியோ !

ரெய்டு முதல் ரெக்கார்டு வரை - 'மாஸ்டர்' வெளியிட்ட வீடியோ
x
மாஸ்டர் திரைப்படம் வெளியாகி ஒரு வருடம் முடிந்ததையொட்டி படக்குழுவினர் ஸ்பெஷல் வீடியோ ரிலீஸ் செய்தனர் 
அது மாஸ்டர் கடந்து வந்த பாதையை சொல்லுகின்ற விடியோவாகும்.

Next Story

மேலும் செய்திகள்