நடிகர் சிலம்பரசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம்

நடிகர் சிலம்பரசனுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம், கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.
x
நடிகர் சிலம்பரசனுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம், கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. முன்னணி கல்வி நிறுவனங்கள், கலைத்துறையில் சாதனை படைத்த கலைஞர்களுக்கு 'கவுரவ டாக்டர்' பட்டம் கொடுப்பது வழக்கம். அந்த வரிசையில், வேல்ஸ் பல்கலைக்கழகம், நடிகர் சிலம்பரசனுக்கு வரும் 11-ஆம் தேதி கவுரவ டாக்டர் பட்டம் வழங்க உள்ளது. இது குறித்து கூறிய வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் ஐசரி கே.கணேஷ், நடிப்பு, இயக்கம், இசை என சினிமாவில் பல்வேறு துறைகளிலும் சாதனை படைத்து வரும் சிலம்பரசனின் சாதனையை கவுரவிக்கும் பொருட்டு,
இந்த அங்கீகாரம் வழங்கப்படுவதாக குறிப்பிட்டார். 


Next Story

மேலும் செய்திகள்