வலிமையை தொடர்ந்து வெளிவர உள்ள "அயன் மாஸ்க்"; அர்னால்டு - ஜாக்கிசானின் மிரட்டலான நடிப்பில் வெளியாகிறது

90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரட் ஆக்‌ஷன் ஹீரோக்களான அர்னால்டு - ஜாக்கிசானின் மிரட்டலான நடிப்பில் உருவாகி உள்ள "அயன் மாஸ்க்" திரைப்படம் வலிமையை தொடர்ந்து வெளிவர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வலிமையை தொடர்ந்து வெளிவர உள்ள அயன் மாஸ்க்; அர்னால்டு - ஜாக்கிசானின் மிரட்டலான நடிப்பில் வெளியாகிறது
x
90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரட் ஆக்‌ஷன் ஹீரோக்களான அர்னால்டு - ஜாக்கிசானின் மிரட்டலான நடிப்பில் உருவாகி உள்ள "அயன் மாஸ்க்" திரைப்படம் வலிமையை தொடர்ந்து வெளிவர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பெரும் பொருட்செலவில் நகைச்சுவை கலந்த ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகி உள்ள இத்திரைப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாக உள்ளது. 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரட் நடிகர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்