சர்வானந்தின் "கணம்" படத்தின் டீசர் வெளியீடு - முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை அமலா

நடிகர் சர்வானந்த் கதாநாயகனாக நடித்துள்ள, கணம் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
சர்வானந்தின் கணம் படத்தின் டீசர் வெளியீடு - முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை அமலா
x
நடிகர் சர்வானந்த் கதாநாயகனாக நடித்துள்ள, கணம் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. அம்மா - மகன் பாசத்தை மையமாக வைத்து, சயின்ஸ் ஃபிக்‌ஷன் கலந்த படமாக உருவாகியுள்ள இந்த படத்தை, அறிமுக இயக்குநர் ஸ்ரீகார்த்திக் இயக்கி உள்ளார். இந்த படத்தில் நடிகை அமலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நீண்ட இடைவேளைக்கு பிறகு, அமலா தமிழ் படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்,  படத்தின் டீசரை, நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். 


Next Story

மேலும் செய்திகள்