ஏ.ஆர். ரகுமான் தாயாரின் நினைவு நாள் - நினைவு கூர்ந்து வீடியோ வெளியீடு

தனது தாயாரின் முதலாம் ஆண்டு நாளையொட்டி, அவரை நினைவு கூர்ந்து, ஏ.ஆர்.ரகுமான் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஏ.ஆர். ரகுமான் தாயாரின் நினைவு நாள் - நினைவு கூர்ந்து வீடியோ வெளியீடு
x
தனது தாயாரின் முதலாம் ஆண்டு நாளையொட்டி, அவரை நினைவு கூர்ந்து, ஏ.ஆர்.ரகுமான் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  இசையமைப்பாளர் ஏ. ஆர்.ரகுமானின் தாயார் கரீமா பேகம் வயது மூப்பு காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில், கரீமா பேகத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, தனது  தாய்க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஏ.ஆர்.ரகுமான் வீடியோ ஒன்றை தனது, இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்