ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் 'அன்பறிவு' படத்தின் 2வது பாடல் இன்று வெளியீடு

ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள அன்பறிவு படத்தின் 2ஆவது பாடல் இன்று வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் அன்பறிவு படத்தின் 2வது பாடல் இன்று வெளியீடு
x
 அஸ்வின் ராம் இயக்கியுள்ள இந்த படத்தில் காஷ்மிரா பர்தேசி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் மற்றும் முதல் பாடல் சில தினங்களுக்கு முன்பு வெளியான நிலையில், 2ஆவது பாடல் இன்று மதியம் 12 மணிக்கு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்பறிவு திரைப்படம் ஜனவரி 7ஆம் தேதி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்