பிரபாஸின் 'ராதே ஷ்யாம்' பட டிரைலர் வெளியீடு

பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ராதே ஷ்யாம் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
பிரபாஸின் ராதே ஷ்யாம் பட டிரைலர் வெளியீடு
x
பிரபாஸின் 'ராதே ஷ்யாம்' பட டிரைலர் வெளியீடு

பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ராதே ஷ்யாம் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. ராதா கிருஷ்ணகுமார் இயக்கியுள்ள இந்த படத்தில் பூஜா ஹெக்டே, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள ராதே ஷ்யாம் படத்தில் கைரேகை நிபுணராக பிரபாஸ் நடித்துள்ளார். இந்த நிலையில், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படம் ஜனவரி 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்