"யானை" படத்தின் டீசர் வெளியீடு

நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகிய உள்ள "யானை" படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
யானை படத்தின் டீசர் வெளியீடு
x
நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகிய உள்ள "யானை" படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. ஹரி இயக்கத்திலான "யானை" படத்தில், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, ராதிகா யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்நிலையில், "யானை" படத்தின் டீசரை படக்குழு வெளியிட, அருண் விஜய்யின் ரசிகர்கள் வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்