மீண்டும் இணையும் விஜய் - பேரரசு கூட்டணி - நடிகர் ரவி மரியா தகவல்..

நடிகர் விஜய்யை, இயக்குநர் பேரரசு மீண்டும் இயக்கப்போவதாக நடிகர் ரவி மரியா தெரிவித்துள்ளார்.
x
படம் ஒன்றின் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரவி மரியா, நடிகர் விஜய்யை இயக்குனர் பேரரசு மீண்டும் இயக்கப்போவதாகவும், அதற்கான வேலையை அவர் பார்த்து கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். விரைவில் அறிவிப்பு வெளியாகும் 
என்றும் அவர் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்