சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள 'டான்' திரைப்படத்தின் 'ஜலபுல ஜங்கு' பாடல் வெளியீடு

சிவகார்த்திகேயன் நடிக்கும் 'டான்' திரைப்படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டு உள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள டான் திரைப்படத்தின் ஜலபுல ஜங்கு பாடல் வெளியீடு
x
சிவகார்த்திகேயன் நடிக்கும் 'டான்' திரைப்படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டு உள்ளது. சிபி சக்கரவர்த்தி இயக்கி உள்ள இத்திரைப்படத்தில் பிரியங்கா மோகன், சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்து உள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'ஜலபுல ஜங்கு'(jalabula jangu) என்ற படலை படக்குழு வெளியிட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்