இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிக்கும் 'ரைட்டர்' படத்தின் டிரெய்லர் வெளியீடு

இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள ரைட்டர் திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிக்கும் ரைட்டர் படத்தின் டிரெய்லர் வெளியீடு
x
இயக்குநர் ஃபிராங்கிளின் ஜாக்கப் இயக்கி உள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்து உள்ளார். சமுத்திரகனி, ஹரிகிருஷ்ணா, இனியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வரும் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டு உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்