அதர்வா நடிப்பில் உருவாகி உள்ள 'ட்ரிக்கர்' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு..

அதர்வா நடிப்பில் உருவாகி உள்ள ட்ரிக்கர் திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் (glimpse) வீடியோவை படக்குழு வெளியிட்டு உள்ளது.
அதர்வா நடிப்பில் உருவாகி உள்ள ட்ரிக்கர் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு..
x
இந்த திரைப்படத்தை டார்லிங், எனக்கு இன்னொரு பேர் இருக்கு ஆகிய திரைப்படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கி உள்ள நிலையில் இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து உள்ளார். அதர்வா, தன்யா ரவிசந்திரன், அருண் பாண்டியன் உள்ளிட்டோர் நடித்து உள்ள இத்திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டு உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்