5 மொழிகளில் வெளியாகிறது சூர்யாவின் "எதற்கும் துணிந்தவன்"

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடித்துள்ள "எதற்கும் துணிந்தவன்" திரைப்படம், 5 மொழிகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
x
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடித்துள்ள "எதற்கும் துணிந்தவன்" திரைப்படம், 5 மொழிகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 2022ஆம் ஆண்டு, பிப்ரவரி 4ஆம் தேதி, திரையரங்குகளில் இந்த படம் வெளியாகும் என ஏற்கனவே படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்