அதிக ட்வீட்... முதல் இடத்தில் விஜய்

2021ஆம் ஆண்டில், தென்னிந்திய நடிகர்கள் பற்றி அதிகம் ட்வீட் செய்யப்பட்டுள்ள பட்டியலை டுவிட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
x
இதில் நடிகர் விஜய் முதல் இடத்தில் உள்ளார். பவன் கல்யாண் இரண்டாவது இடத்தில் உள்ளார். சூர்யா 4ஆவது இடத்திலும், ரஜினிகாந்த் 7ஆவது இடத்திலும் உள்ளனர். இந்த பட்டியலில் அஜித் 10ஆவது இடத்தில் உள்ளார். இதே போல், நடிகைகளில் கீர்த்தி சுரேஷ் முதலிடத்தில் உள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்