"புஷ்பா" திரைப்படம் வெளியாகும் முன்பே ரூ.250 கோடி வசூல்

அல்லு அர்ஜூனின் "புஷ்பா" திரைப்படம் வெளியாகும் முன்பே வசூல் வேட்டையாடி வருகிறது.
x
அல்லு அர்ஜூன் சினிமா பயணத்தில், அதிக செலவில் எடுக்கப்பட்ட படம்  "புஷ்பா". இரண்டு பாகமாக வெளியாகும் இப்படத்தின் முதல் பாகம் வரும் 17 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் தியேட்டர், சாட்டிலைட், டிஜிட்டல் மற்றும் ஆடியோ உரிமைகள் அனைத்தும் சேர்த்து 250 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்