வடிவேலு நடிப்பில் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'- பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு

நடிகர் வடிவேலு கதாநாயகனாக நடிக்கும் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.
வடிவேலு நடிப்பில் நாய் சேகர் ரிட்டன்ஸ்- பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு
x
நடிகர் வடிவேலு கதாநாயகனாக நடிக்கும் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. லைகா நிறுவன தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஏற்கனவே படத்தின் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்