வெந்து தணிந்தது காடு" டீசர் சாதனை

"வெந்து தணிந்தது காடு" படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. கவுதம் மேனன் இயக்கத்தில், சிம்பு நடிப்பில் உருவாகும் படம் "வெந்து தணிந்தது காடு".
x
"வெந்து தணிந்தது காடு" படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.  கவுதம் மேனன் இயக்கத்தில், சிம்பு நடிப்பில் உருவாகும்  படம் "வெந்து தணிந்தது காடு". ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஆக்‌ஷன் கலந்து வெளியிடப்பட்டுள்ள டீசரானது வெளியான 2 மணி நேரத்தில், ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்