சிங்கப்பூரில் ப்ளூ சட்டை மாறனின் 'ஆன்ட்டி இண்டியன்' படத்திற்கு தடை

ப்ளூ சட்டை மாறனின் 'ஆன்ட்டி இண்டியன்' திரைப்படத்தை சிங்கப்பூரில் வெளியிட தடை
சிங்கப்பூரில் ப்ளூ சட்டை மாறனின் ஆன்ட்டி இண்டியன் படத்திற்கு தடை
x
திரைப்பட விமர்சகர் ப்ளு சட்டை மாறன் இயக்கி உள்ள ஆன்ட்டி இண்டியன் திரைப்படத்தை சிங்கப்பூரில் வெளியிட தடை விதிக்கப்பட்டு உள்ளது. படத்தில் மதம் சார்ந்த சர்ச்சைக்குரிய கருத்துகள் உள்ளதால் படத்துக்கு தடைவிதிக்கப்பட்டு உள்ளதாக சிங்கப்பூர் தணிக்கை வாரியம் தெரிவித்து உள்ளது. இதனையடுத்து, மறுதணிக்கைக்காக படக்குழுவினர் மேல்முறையீடு செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்