இயக்குனர் ராஜமௌலியின் அடுத்த படைப்பு - ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இயக்குனர் ராஜமௌலியின் அடுத்த படைப்பு - ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு
x
பாகுபலி திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர்.ஆர்.ஆர்  திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த திரைப்படம் ஜனவரி 7ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்