மலையாள நடிகர்கள் சங்க தேர்தல் - மீண்டும் தலைவராகிறார் மோகன்லால்

மலையாள நடிகர்கள் சங்க தலைவராக மோகன்லால் மீண்டும் தேர்வு செய்யப்பட உள்ளார்.
மலையாள நடிகர்கள் சங்க தேர்தல் - மீண்டும் தலைவராகிறார் மோகன்லால்
x
மலையாள நடிகர்களுக்காக 'அம்மா' என்ற பெயரில் சங்கம் செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக கடந்த 2018ம் ஆண்டு நடிகர் மோகன்லால் தேர்வு செய்யப்பட்டார். அச்சங்கத்திற்கு வரும் 19ம் தேதி மீண்டும் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தலைவர் பதவிக்கு நடிகர் மோகன்லாலும் பொதுச்செயலாளர் பதவிக்கு இடைவேளை பாபுவும் ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனுக்கள் பரிசீலனை முடிந்த நிலையில் தலைவர் , பொது செயலாளர் பதவிக்கு வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. 

Next Story

மேலும் செய்திகள்