மகனுடன் சேர்ந்து 'மகான்' டப்பிங் பணிகளை முடித்த விக்ரம்

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள மகான் படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளது.
x
விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள மகான் படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் விக்ரமுடன் சேர்ந்து அவரது மகன் துருவ் விக்ரம் நடித்துள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்

Next Story

மேலும் செய்திகள்