இணையத்தை கலக்கும் தனுஷின் பாடல்

தனுஷ் நடிப்பில் இந்தியில் உருவாகியுள்ள "அத்ரங்கி ரே" திரைப்படம் தமிழில் கலாட்டா கல்யாணம் என்ற பெயரில் வெளியாகிறது.
x
தனுஷ் நடிப்பில் இந்தியில் உருவாகியுள்ள "அத்ரங்கி ரே" திரைப்படம் தமிழில் கலாட்டா கல்யாணம் என்ற பெயரில் வெளியாகிறது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சக்கா சக்களத்தி பாடல் சமீபத்தில் வெளியான நிலையில், தற்போது 10 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்