விஜய் ரசிகர்கள் உற்சாகம் | 29 years of Vijayism
நடிகர் விஜய் சினிமாவில் அறிமுகமாகி 29 ஆண்டுகள் ஆனதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
நடிகர் விஜய் சினிமாவில் அறிமுகமாகி 29 ஆண்டுகள் ஆனதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 1992ஆம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் விஜய். இதையடுத்து, விஜய் சினிமாவில் அறிமுகமாகி 29 ஆண்டுகள் ஆனதையொட்டி, திரைபிரபலங்கள் பலரும் விஜய்க்கு வாழ்த்து கூறி வருகின்றனர். விஜய்யின் வெற்றி 100 ஆண்டுகள் கடந்து தொடர வேண்டும் என்று தயாரிப்பாளர் கலைப்புலி தாணு வாழ்த்து கூறியுள்ளார். மேலும், சமூக வலைதளங்களில் "29 Years Of Vijayism" என்ற ஹேஸ்டேக்கையும் விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
Next Story