நடிகர் சூர்யாவுக்கு பாடகர் திருமூர்த்தி ஆதரவு - டுவிட்டரில் வீடியோ வெளியிட்ட திருமூர்த்தி

ஜெய்பீம் பட விவகாரத்தில் நடிகர் சூர்யாவுக்கு மாற்றுத்திறனாளி பாடகர் திருமூர்த்தி ஆதரவு தெரிவித்து உள்ளார்.
நடிகர் சூர்யாவுக்கு பாடகர் திருமூர்த்தி ஆதரவு - டுவிட்டரில் வீடியோ வெளியிட்ட திருமூர்த்தி
x
ஜெய்பீம் பட விவகாரத்தில் நடிகர் சூர்யாவுக்கு மாற்றுத்திறனாளி பாடகர் திருமூர்த்தி ஆதரவு தெரிவித்து உள்ளார். ஜெய்பீம் படத்தில் பலரையும் கவர்ந்த, "தல கோதும் இளங்காத்து சேதி கொண்டு வரும்..." பாடலைப் பாடி டுவிட்டரில் வீடியோவாக அவர் வெளியிட்டு உள்ளார். மேலும், அந்த வீடியோவில், சூர்யாவுக்கு உறுதுணையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்து உள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்