தன்னுடைய படங்களுக்கு தொடர்ந்து பிரச்சினை வருகிறது - மேடையில் கண்கலங்கிய நடிகர் சிலம்பரசன்

தன்னுடைய படங்களுக்கு பிரச்சனை வருவது வழக்கமாக உள்ளதாகவும், பிரச்சினைகளை நான் பார்த்துக்கொள்கிறேன், என்னை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்று, நடிகர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய படங்களுக்கு தொடர்ந்து பிரச்சினை வருகிறது - மேடையில் கண்கலங்கிய நடிகர் சிலம்பரசன்
x
தன்னுடைய படங்களுக்கு பிரச்சனை வருவது வழக்கமாக உள்ளதாகவும், பிரச்சினைகளை நான் பார்த்துக்கொள்கிறேன், என்னை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்று, நடிகர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.  சென்னை தியாகராய நகரில்,மாநாடு திரைப்படம் வெளியாவதற்கு முன், முன்னோட்ட விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், இயக்குனர் வெங்கட்பிரபு, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, பாரதிராஜா, டி.ராஜேந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய சிலம்பரசன், திரைத்துறையில் தமக்கு நிறைய பிரச்சனைகளை கொடுத்துவிட்டதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்