யாஷ் உடன் ஒரே மேடையில் நடனம் ஆடிய புனித் - சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ

யாஷ் உடன் ஒரே மேடையில் நடனம் ஆடிய புனித் - சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ
யாஷ் உடன் ஒரே மேடையில் நடனம் ஆடிய புனித் - சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ
x
யாஷ் உடன் ஒரே மேடையில் நடனம் ஆடிய புனித் - சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ 

புனித் ராஜ்குமாரின் மறைவு பஜரங்கி-2 படக்குழுவினருக்கும், அவரது மூத்த சகோதரருக்கும் மறக்க முடியாத நிகழ்வை உருவாக்கியுள்ளது.புனித் ராஜ்குமாரின் மூத்த சகோதாரரான ஷிவ ராஜ்குமார், பஜரங்கி-2 என்னும் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் நேற்று கர்நாடகா முழுவதும் வெளியான நிலையில், இத்திரைப்படத்தின் நிகழ்ச்சி வியாழக்கிழமையன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஒரே மேடையில் ஷிவ ராஜ்குமார், புனித் ராஜ்குமார் மற்றும் யாஷ் ஆகியோர் தோன்றி, நடனம் ஆடினர். இது தவிர நேற்று காலை டிவிட்டரில், தமது சகோதரர் ஷிவ ராஜ்குமாரின் பஜ்ரங்கி - 2 படம் வெற்றி பெற வாழ்த்து கூறியுள்ளார். இந்த வீடியோவும், டிவிட்டும், சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்