"மாநாடு வெளியாகும் நவ.25 தான் தீபாவளி" - நடிகர் எஸ்.ஜே.சூர்யா ட்வீட்

மாநாடு திரைப்படம் வெளியாகும் நவம்பர் 25ஆம் தேதி தான் உண்மையான தீபாவளி என்று நடிகர் எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார்
மாநாடு வெளியாகும் நவ.25 தான் தீபாவளி - நடிகர் எஸ்.ஜே.சூர்யா ட்வீட்
x
மாநாடு திரைப்படம் வெளியாகும் நவம்பர் 25ஆம் தேதி தான் உண்மையான தீபாவளி என்று நடிகர் எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது டுவிட்டர் பதிவில், மாநாடு படத்திற்கான ட்ப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் 8 நாட்களுக்கான டப்பிங் பணியை 5 நாளில் முடித்ததால் நாடி, நரம்பு, கழுத்து, தொண்டையில் கடுமையான வலி ஏற்பட்டு உடல் வலி பின்னி எடுப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்