அருண்விஜய் நடித்துள்ள 'பார்டர்' - 'நெஞ்சே நெஞ்சே' பாடல் வெளியீடு

அருண்விஜய் நடித்துள்ள 'பார்டர்' திரைப்படத்தில் இருந்து 'நெஞ்சே நெஞ்சே' பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
அருண்விஜய் நடித்துள்ள பார்டர் - நெஞ்சே நெஞ்சே பாடல் வெளியீடு
x
குற்றம் 23 படத்தை அடுத்து அருண் விஜய்யும், இயக்குனர் அறிவழகனும் இணைந்துள்ள இந்ததிரைப்படத்தில் ரெஜினா கசன்ட்ரா, ஸ்டெபி பட்டேல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  சாம் சி.எஸ். இசையமைத்துள்ள 'நெஞ்சே நெஞ்சே' பாடலை பாடகர்கள் கார்த்தி, ஜொனிடா ஆகியோர் பாடி உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்