சூர்யாவின் 'ஜெய் பீம்' படத்தின் முதல் பாடல்: இன்று மாலை 5 மணிக்கு வெளியீடு

சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள ஜெய் பீம் படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சூர்யாவின் ஜெய் பீம் படத்தின் முதல் பாடல்: இன்று மாலை 5 மணிக்கு வெளியீடு
x
ஞானவேல் இயக்கியுள்ள இந்த படத்தில் சூர்யா வழக்கறிஞராக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு மொழியில் வெளியாக உள்ள இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதையடுத்து, படத்தின் முதல் பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெய் பீம் திரைப்படம் நவம்பர் 2ஆம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்