ரஜினிகாந்த் நடிக்கும் 'அண்ணாத்த' - இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் டீசர்

ரஜினிகாந்த் நடிக்கும் 'அண்ணாத்த' - இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் டீசர்
ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த - இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் டீசர்
x
ரஜினிகாந்த் நடிக்கும் 'அண்ணாத்த' - இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் டீசர் 

ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. இயக்குநர் சிவா இயக்கி உள்ள இந்தப்படத்தில் குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். டி.இமான் இசையில் ஏற்கனவே அண்ணாத்த, சார காற்றே பாடல்கள் வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் டீசர் இன்று வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்