சிவகார்த்திகேயன் நடிக்கும் 'டாக்டர்' திரைப்படம் - செல்லம்மா பாடலின் Glimpse வீடியோ வெளியீடு

சிவகார்த்திகேயன் நடிக்கும் 'டாக்டர்' திரைப்படம் - செல்லம்மா பாடலின் Glimpse வீடியோ வெளியீடு
சிவகார்த்திகேயன் நடிக்கும்  டாக்டர் திரைப்படம் - செல்லம்மா பாடலின் Glimpse வீடியோ வெளியீடு
x
சிவகார்த்திகேயன் நடிக்கும்  'டாக்டர்' திரைப்படம் - செல்லம்மா பாடலின் Glimpse வீடியோ வெளியீடு

சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் திரைப்படத்தின் செல்லம்மா பாடலின் க்ளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. கோலமாவு கோகிலா புகழ் நெல்சன் இயக்கும் இப்படத்தில் இடம்பெறும் செல்லம்மா பாடலுக்கு சிவகார்த்திகேயன் பாடல் வரிகள் எழுத அனிருத் இசையமைத்துள்ளார். ஏற்கனவே பாடலின் லிரிக்கல் வீடியோ வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது பாடல் காட்சிகள் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்