பேர் வச்சாலும் வைக்காம போனாலும்' பாடல் :"திருக்குறளில் இருந்து பாடலுக்கு மெட்டு" - ரகசியத்தை உடைத்த இளையராஜா

கமல்ஹாசன் நடித்த 'மைக்கேல் மதன காமராஜன்' படத்தில் இடம் பெற்ற 'பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்' படப்பாடல் உருவான வித‌ம் குறித்த சுவாரஸ்ய தகவலை இளையராஜா வெளியிட்டுள்ளார்.
பேர் வச்சாலும் வைக்காம போனாலும் பாடல் :திருக்குறளில் இருந்து பாடலுக்கு மெட்டு - ரகசியத்தை உடைத்த இளையராஜா
x
 இந்த பாடல் சமீபத்தில் யுவன்சங்கர் ராஜா இசையில் ரீமேக் செய்யப்பட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள இளையராஜா, திருக்குறளில் இருந்தே இந்த பாடலுக்கு மெட்டு எடுத்த‌தாக ரகசியத்தை உடைத்துள்ளார்.Next Story

மேலும் செய்திகள்