'ஓ மை கடவுளே' படத்தின் கன்னட ரீமேக் - கன்னட ரீமேக்கில் நடிக்கும் பிரபு தேவா

"ஓ மை கடவுளே" படத்தின் கன்னட ரீமேக்கில், நடிகர் பிரபுதேவா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ஓ மை கடவுளே படத்தின் கன்னட ரீமேக் - கன்னட ரீமேக்கில் நடிக்கும் பிரபு தேவா
x
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணிபோஜன் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் "ஓ மை கடவுளே". இதில் விஜய் சேதுபதி கடவுள் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் கன்னட ரீமேக்கை பிரபுதேவாவின் தம்பி நாகேந்திர பிரசாத் இயக்குகிறார். இதில் புனித் ராஜ்குமார் கதாநாயகனாக நடிக்கும் நிலையில், பிரபு தேவா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.



Next Story

மேலும் செய்திகள்