அருண்விஜய் நடிக்கும் 'பார்டர்' - நவம்பர் 19ல் திரையரங்கில் 'பார்டர்' வெளியீடு

நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள பார்டர் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
அருண்விஜய் நடிக்கும் பார்டர் - நவம்பர் 19ல் திரையரங்கில் பார்டர் வெளியீடு
x
அறிவழகன் இயக்கியுள்ள இந்த படத்தில், ஸ்டேஃபி பாட்டேல் மற்றும் ரெஜினா கசாண்ட்ரா ஆகியோர் கதாநாயகியாக நடித்துள்ளனர். பார்டர் திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில், நவம்பர் 19ஆம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



Next Story

மேலும் செய்திகள்