தற்கொலைக்கு முயன்ற நடிகர் மனோஜ் பாட்டீல் - நடிகர் ஷகீல் கான் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு

நடிகர் மனோஜ் பாட்டீல் தற்கொலைக்கு முயன்ற வழக்கில் நடிகர் ஷகீல் கான் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தற்கொலைக்கு முயன்ற நடிகர் மனோஜ் பாட்டீல்  - நடிகர் ஷகீல் கான் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு
x
நடிகர் மனோஜ் பாட்டீல் தற்கொலைக்கு முயன்ற வழக்கில் நடிகர் ஷகீல் கான் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நடிகர் ஷகீல் கான் தன்னை துன்புறுத்துவதாக கூறி மனோஜ் பாட்டீல் போலீசில் புகார் அளித்திருந்தார். இதனிடையே திடீரென மனோஜ் பாட்டீல் தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக மீட்கப்பட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன்பேரில் நடிகர் ஷகீல் கான் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்