மீண்டும் தமிழ் சினிமாவில் வடிவேலு: வடிவேலுவின் கம்பேக் எப்படி இருக்கும்?
பதிவு : செப்டம்பர் 12, 2021, 09:11 AM
தமிழ் சினிமாவில் மீண்டும் வடிவேலு நடிக்க இருப்பதாக அறிவித்துள்ள நிலையில், தற்போதுள்ள காமெடி நடிகர்களுக்கு இது சவாலாக இருக்குமா? இதுபற்றி விரிவாக பார்க்கலாம்...
அரசியல் ஈடுபாடு, தயாரிப்பாளருடன் ஏற்பட்ட உரசல் போன்ற காரணங்களால், திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த நகைச்சுவை நடிகர் வடிவேலு, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரைப்படங்களில் நடிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

திரைத்துறையில் இருந்த பிரச்சினைகள் எல்லாம் முடிவுக்கு வந்து, லைகா நிறுவனம் தயாரிப்பில் நான்கு படங்களில் அவர் நடிப்பது உறுதியாகி இருக்கிறது.


இந்நிலையில், தான் நடிக்கும் படம் தொடர்பாக படக்குழுவுடன் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் வடிவேலு, கடைசி வரை மக்களை சிரிக்க வைத்துக்கொண்டே இருப்பேன் என்றும், மறைந்த நடிகர் விவேக்கின் இடத்தையும் சேர்த்து நிரப்புவது தனது கடமை எனவும் தனக்கே உரிய பாணியில் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

தெலங்கானாவில் பள்ளி, கல்லூரி திறக்க தடை - மாநில உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தெலங்கானாவில் பள்ளி, கல்லூரிகளை திறக்கும் அரசின் உத்தரவை நிறுத்தி வைத்து, அந்த மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும், பள்ளிக் கல்லூரிகளின் நேரடி வகுப்புகள் முடங்கின.

53 views

நகரங்களில் பாதாள சாக்கடை திட்டம்: ரூ.3,940 கோடி செலவில் திட்டம் நிறைவேற்றப்படும் - அமைச்சர் கே.என்.நேரு

தமிழகத்தில் நிகழாண்டில் 3 ஆயிரத்து 940 கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு உறுதி அளித்துள்ளார்.

42 views

"கடும் கட்டுப்பாடுகள் வேண்டாம்"- தலிபான்களுக்கு மாணவர்கள் வேண்டுகோள்

தலிபான்களுக்கு ஆட்சிக்குக் கீழ் தங்கள் கல்வியைத் தொடரத் தயாராக இருப்பதாக ஆப்கான் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

31 views

புதுச்சேரி வரும் துணைக் குடியரசுத் தலைவர்: செப். 12 ஆம் தேதி புதுச்சேரி வருகிறார்

புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அரசு முறை பயணமாக துணைக் குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு வருகை தருகிறார்.

13 views

பிற செய்திகள்

நடிகர் விஜய்யின் சாதிச் சான்றிதழ் ரகசியத்தை உடைத்த எஸ்.ஏ.சந்திரசேகர்

நடிகர் விஜய்-யின் சாதிச்சான்றிதழ் ரகசியம் குறித்து அவரது தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் மனம் திறந்துள்ளார்.

1 views

தீபாவளிக்கு அண்ணாத்த vs மாநாடு -வலிமை ரிலீசாகுமா என எதிர்பார்ப்பு

தீபாவளிக்கு அண்ணாத்த படத்துடன் சிம்பு நடித்துள்ள மாநாடு படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி ரேஸில் உள்ள படங்களை பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு....

18 views

ஓட்டலில் தந்தூரி சாப்பிட்ட சிறுமி பலி - உணவில் நச்சுப்பொருள் கலப்பு என தகவல்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டவர்களில் 40 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதோடு, சிறுமி ஒருவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து ஆரணி முழுவதும் ஹோட்டல்களில் அதிரடி ரெய்டு நடத்தப்பட்டது.

27 views

பெற்றோரை விமானத்தில் அழைத்து சென்ற நீரஜ் சோப்ரா - "வாழ்நாள் கனவு பூரணமடைந்து விட்டது" என டுவீட்

இந்திய விளையாட்டு நட்சத்திரமும், ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவருமான நீரஜ் சோப்ரா, முதன் முதலாக தன் பெற்றோரை விமானத்தில் ஏற்றிச் சென்று மகிழ்ந்த தருணத்தை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

67 views

"ஆர்எஸ்எஸ் பின்னணி உள்ளவரை ஆளுநராக பாஜக நியமிக்கிறது" - சீமான்

தமிழகத்திற்கு வரக்கூடிய ஆளுநர் உளவுத்துறையில் இருந்து வருவதால், ஆய்வு ஏதும் செய்யாமல் அவரது பணியை பார்க்க வேண்டும் என்று, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

23 views

"இந்து பல்கலை.யில் பாரதியார் ஆய்வு இருக்கை" - பிரதமருக்கு நன்றி தெரிவித்த அண்ணாமலை

இந்து பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் தமிழ் ஆய்வு இருக்கை நிறுவுவதாக அறிவித்த பிரதமர் மோடிக்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நன்றி தெரிவித்து வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.