மிர்ச்சி சிவா நடிப்பில் "இடியட்" திரைப்படம்: இம்மாதம் திரைக்கு வர உள்ளதாக தகவல்
பதிவு : செப்டம்பர் 09, 2021, 09:10 AM
மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகி உள்ள இடியட் திரைப்படம் இம்மாதம் திரைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இயக்குனர் ராம் பாலா இயக்கத்தில், காமெடி மற்றும் ஹாரர் படமாக இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படத்தில் நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடித்துள்ளார். விக்ரம் செல்வா இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகியது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

தொடர்ந்து பெய்து வரும் மழை: முழு கொள்ளளவை எட்டுகிறது கே.ஆர்.பி அணை

தொடர் மழையின் காரணமாக கிருஷ்ணகிரி கேஆர்பி அணை வேகமாக நிரம்பி வருவதால், 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

70 views

"பாமக தனித்து போட்டி - வருத்தமில்லை" - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

பாமக தனித்து போட்டியிடுவதில் எந்த வருத்தமும் இல்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

21 views

சோனு சூட் சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு - 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை

பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட்டுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். இதன் பின்னணி குறித்து விரிவாக பார்ப்போம்...

12 views

பிற செய்திகள்

களவாணி பட நடிகரிடம் கைவரிசை - போலீசார் தீவிர விசாரணை

திருமண நிகழ்ச்சியில் நடிகர் விமலின் விலை உயர்ந்த செல்போன் திருடு போனதையடுத்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அவர் புகார் அளித்தார்.

7 views

சென்னை புளியந்தோப்பு குடியிருப்பு விவகாரம் - ஐஐடி நிபுணர்கள் முதற்கட்ட ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு

சென்னை புளியந்தோப்பு குடியிருப்பு விவகாரத்தில், ஐஐடியின் கியூப் நிறுவனம், கட்டுமானத்தின் தரம் குறித்த தனது முதற்கட்ட ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

6 views

நடிகர் வடிவேலு நடிக்கும் படத்தின் பெயர் மாறுமா?

நடிகர் சதீஷ் கதாநாயகமான அறிமுகம் ஆகும், திரைப்படத்திற்கு நாய் சேகர் என்ற பெயர் அறிவித்து, ஏஜிஎஸ் நிறுவனம் போஸ்டரை வெளியிட்டுள்ளது.

7 views

"புதிய அணை கட்ட வேண்டும்" - கேரள அதிகாரிகள் வலியுறுத்தல்

தமிழகம்,கேரளா இடையே நதிநீர் பங்கீடு தொடர்பாக மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இரு மாநில அதிகாரிகள் கலந்து கொண்டனர்

8 views

2 மாணவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.900 கோடி - மாணவர்களுக்கு பணம் வந்தது எப்படி?

பீகார் மாநிலத்தை சேர்ந்த 2 மாணவர்களின் வங்கிக் கணக்கில் 900 கோடி மதிப்பிலான பணம் வரவு வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

10 views

தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பு - மதுரையை சேர்ந்த ஒருவர் கைது

தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்த மதுரையை சேர்ந்த நபரை தேசிய புலனாய்வு துறையினர் கைது செய்தனர்..

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.