'மங்காத்தா' வெளியாகி 10 ஆண்டு நிறைவு - சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்

நடிகர் அஜித்தின் மங்காத்தா திரைப்படம் வெளியாகி 10 ஆண்டு நிறைவடைந்துள்ளது.
மங்காத்தா வெளியாகி 10 ஆண்டு நிறைவு - சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்
x
நடிகர் அஜித்தின் மங்காத்தா திரைப்படம் வெளியாகி 10 ஆண்டு நிறைவடைந்துள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அஜித் முதல் முறையாக சால்ட் & பெப்பர் லுக்கில் தோன்றியது இந்த படத்தில் தான். இதையடுத்து, படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆனதை ஒட்டி, "Decade of mankatha" என்ற ஹேஸ்டேக்கை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்